PIKApp/po-tips/ta.po

220 lines
24 KiB
Plaintext

# translation of pika-tips.master.po to Tamil
# Copyright (C) YEAR THE PACKAGE'S COPYRIGHT HOLDER
# This file is distributed under the same license as the PACKAGE package.
#
# Dr.T.vasudevan <agnihot3@gmail.com>, 2009.
msgid ""
msgstr ""
"Project-Id-Version: pika-tips.master\n"
"Report-Msgid-Bugs-To: https://gitlab.gnome.org/GNOME/pika/issues\n"
"POT-Creation-Date: 2009-05-28 10:05+0000\n"
"PO-Revision-Date: 2009-05-30 08:18+0530\n"
"Last-Translator: Dr.T.vasudevan <agnihot3@gmail.com>\n"
"Language-Team: Tamil <Ubuntu-l10n-tam@lists.ubuntu.com>\n"
"Language: ta\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"X-Generator: KBabel 1.11.4\n"
#: ../data/tips/pika-tips.xml.in.h:1
msgid ""
"<tt>Ctrl</tt>-click with the Bucket Fill tool to have it use the background "
"color instead of the foreground color. Similarly, <tt>Ctrl</tt>-clicking "
"with the eyedropper tool sets the background color instead of the foreground "
"color."
msgstr "<tt> Ctrl</tt> முன் புல நிறத்துக்கு பதிலாக பின் புல நிறத்தை பயன் படுத்த நிரப்பு கருவியால் சொடுக்குக. இதே போல <tt> Ctrl</tt> -கண் சொட்டு கருவியால் சொடுக்குவதும் முன் புல நிறத்துக்கு பதிலாக பின் புல நிறத்தை பயன் படுத்தும்."
#: ../data/tips/pika-tips.xml.in.h:2
msgid ""
"<tt>Ctrl</tt>-clicking on the layer mask's preview in the Layers dialog "
"toggles the effect of the layer mask. <tt>Alt</tt>-clicking on the layer "
"mask's preview in the Layers dialog toggles viewing the mask directly."
msgstr "அடுக்குகள் உரையாடலில் அடுக்கு மறைமூடி முன் பார்வையில் <tt> Ctrl</tt>- சொடுக்குவது அடுக்கு மறைமூடியின் தாக்கத்தை நிலைமாற்றும். அடுக்குகள் உரையாடலில் அடுக்கு மறைமூடி முன் பார்வையில் <tt> Alt</tt> சொடுக்குவது அடுக்கு மறைமூடியை நேரடியாக காண்பதை நிலைமாற்றும். "
#: ../data/tips/pika-tips.xml.in.h:3
msgid ""
"<tt>Ctrl</tt>-drag with the Rotate tool will constrain the rotation to 15 "
"degree angles."
msgstr "சுழற்சி கருவியால் <tt> Ctrl</tt>-இழுப்பது சுழற்சியை 15 பாகை கோணத்துக்கு மட்டுறுத்தும்."
#: ../data/tips/pika-tips.xml.in.h:4
msgid ""
"<tt>Shift</tt>-click on the eye icon in the Layers dialog to hide all layers "
"but that one. <tt>Shift</tt>-click again to show all layers."
msgstr "அடுக்குகள் உரையாடலில் கண் சின்னத்தின் மீது <tt> Shift</tt> சொடுக்குதல் அந்த அடுக்கை தவிர்த்து மற்ற அடுக்குகள் அனைத்தையும் மறைக்கும். அனைத்து அடுக்குகளையும் காண மீண்டும் <tt> Shift</tt> சொடுக்கு."
#: ../data/tips/pika-tips.xml.in.h:5
msgid ""
"A floating selection must be anchored to a new layer or to the last active "
"layer before doing other operations on the image. Click on the &quot;New "
"Layer&quot; or the &quot;Anchor Layer&quot; button in the Layers dialog, or "
"use the menus to do the same."
msgstr "ஒரு மிதக்கும் தேர்வு அடுக்கு பிம்பத்தில் மற்ற செயல்களை ஆற்றும் முன் புதிய அடுக்குடனோ அல்லது கடைசியாக செயலில் இருந்த அடுக்குடனோ நிலை நிறுத்தப்பட வேண்டும். இதற்கு அடுக்குகள் உரையாடலில் &quot; புதிய அடுக்கு&quot; அல்லது &quot; அடுக்கு நங்கூரமிடு &quot; பொத்தான்களை சொடுக்குக அல்லது அதையே பட்டிகளில் இருந்து செய்க."
#: ../data/tips/pika-tips.xml.in.h:6
msgid ""
"After you enabled &quot;Dynamic Keyboard Shortcuts&quot; in the Preferences "
"dialog, you can reassign shortcut keys. Do so by bringing up the menu, "
"selecting a menu item, and pressing the desired key combination. If &quot;"
"Save Keyboard Shortcuts&quot; is enabled, the key bindings are saved when "
"you exit PIKA. You should probably disable &quot;Dynamic Keyboard "
"Shortcuts&quot; afterwards, to prevent accidentally assigning/reassigning "
"shortcuts."
msgstr "விருப்பங்கள் உரையாடலில் &quot; இயங்குநிலை விசைப்பலகை குறுக்கு விசைகள்&quot; ஐ செயலாக்கிய பின் குறுக்கு விசைகளை மறு ஒதுக்கம் செய்யலாம். இதற்கு மெனு பட்டியை திறந்து மெனு உருப்படி ஒன்றை தேர்ந்தெடுத்து விருப்பமான விசை கூட்டை அழுத்தவும். &quot; விசைப்பலகை குறுக்கு விசைகளை சேமி &quot; ஐ செயலாக்கி இருந்தால் கிம்ப் ஐ விட்டு வெளியேறினால் இந்த விசை பிணைப்புகள் சேமிக்கப்படும். அப்படியானால் &quot; இயங்குநிலை விசைப்பலகை குறுக்கு விசைகள் &quot; ஐ நீங்கள் செயல் நீக்க வேண்டும். அப்போதுதான் தவறுதலாக அவை மறு ஒதுக்கம் செய்யப்படா."
#: ../data/tips/pika-tips.xml.in.h:7
msgid ""
"Click and drag on a ruler to place a guide on an image. All dragged "
"selections will snap to the guides. You can remove guides by dragging them "
"off the image with the Move tool."
msgstr "ஒரு பிம்பத்தில் ஒரு வழி காட்டியை வைக்க ஒரு அளவுகோல் மீது சொடுக்கி இழுக்கவும். இழுக்கப்பட்ட எல்லா தேர்வுகளும் வழிகாட்டிக்கு பொருந்திக்கொள்ளும். நகர்த்து கருவியால் பிம்பத்தில் இருந்து வெளியே இழுத்து விடுவதால் வழிகாட்டிகளை நீக்கலாம்."
#: ../data/tips/pika-tips.xml.in.h:8
msgid ""
"PIKA supports gzip compression on the fly. Just add <tt>.gz</tt> (or <tt>."
"bz2</tt>, if you have bzip2 installed) to the filename and your image will "
"be saved compressed. Of course loading compressed images works too."
msgstr "கிம்ப் இயங்கு நிலையில் ஜிசுருக்கத்தை ஆதரிக்கிறது. இதற்கு பிஜிப்2 (bzip2) ஐ நிறுவி இருந்தால் <tt>.gz</tt> (அல்லது <tt>.bz2</tt>) ஐ கோப்புப் பெயருக்கு சேர்க்கவும். படம் குறுக்கப்பட்டு சேமிக்கப்படும். அப்புறம் ஆமாம், குறுக்கிய பிம்பங்களை ஏற்றுவதும் இயலும்."
#: ../data/tips/pika-tips.xml.in.h:9
msgid ""
"PIKA uses layers to let you organize your image. Think of them as a stack of "
"slides or filters, such that looking through them you see a composite of "
"their contents."
msgstr "கிம்ப் உங்கள் பிம்பங்களை சீரமைக்க அடுக்குகளை பயன்படுத்துகிறது. அவற்றை ஒரு சீட்டுக்கட்டு போல வைத்த வடிப்பி அல்லது சிலைடுகள் போல நினைத்துக்கொள்ளுங்கள். அதனால் பார்க்கும்போது அவற்றின் வழியாக பல சிலைடுகளின் பாகங்களும் சேர்ந்த ஒரு கூட்டுப்படத்தை பார்க்கலாம்."
#: ../data/tips/pika-tips.xml.in.h:10
msgid ""
"If a layer's name in the Layers dialog is displayed in <b>bold</b>, this "
"layer doesn't have an alpha-channel. You can add an alpha-channel using "
"Layer→Transparency→Add Alpha Channel."
msgstr "ஒரு அடுக்கு உரையாடலில் ஒரு அடுக்கின் பெயர்<b> தடிமனான</b> காட்டப்பட்டால் இந்த அடுக்குக்கு ஒரு ஆல்பா வாய்க்கால் இல்லை என பொருள். அடுக்கு→ ஒளி ஊடுருவல் →சேர் ஆல்ஃபா வாய்க்கால் வழியாக அதை சேர்க்கலாம்."
#: ../data/tips/pika-tips.xml.in.h:11
msgid ""
"If some of your scanned photos do not look colorful enough, you can easily "
"improve their tonal range with the &quot;Auto&quot; button in the Levels "
"tool (Colors→Levels). If there are any color casts, you can correct them "
"with the Curves tool (Colors→Curves)."
msgstr "உங்கள் வருடிய படங்கள் ஏதும் வண்ணம் குறைவாக இருப்பின் அவற்றின் வண்ணத்தை சுலபமாக மட்டங்கள் கருவியில் &quot; தானியங்கி&quot; பொத்தானால் அதிகரிக்கலாம். (வண்ணங்கள்→ மட்டங்கள்) வேண்டாத நிறம் கூடுதலாக படம் முழுதும் இருந்தால் அதை வளைகோடுகள் கருவியால் சரி செய்யலாம்.(வண்ணங்கள்→ வளைகோடுகள்.)"
#: ../data/tips/pika-tips.xml.in.h:12
msgid ""
"If you stroke a path (Edit→Stroke Path), the paint tools can be used with "
"their current settings. You can use the Paintbrush in gradient mode or even "
"the Eraser or the Smudge tool."
msgstr "ஒரு பாதையை தீட்டினால் ( திருத்து→பாதை தீட்டு)நடப்பு அமைப்புடன் வண்ணப்பூச்சு கருவிகளை பயன்படுத்தலாம். வண்ணப்பூச்சு தூரிகையை சீர் நிற மாற்றம், அழிப்பான் அல்லது விரல் தேய்ப்பு பாணிகளில் பயன்படுத்தலாம்."
#: ../data/tips/pika-tips.xml.in.h:13
msgid ""
"If your screen is too cluttered, you can press <tt>Tab</tt> in an image "
"window to toggle the visibility of the toolbox and other dialogs."
msgstr "உங்கள் திரை மிகவும் படம் சாளரத்தில் <tt> டாப்</tt> சொடுக்கி கருவிப்பெட்டியின் காட்சி அல்லது மற்ற உரையாடல்கள் இவற்றை நிலை மாற்றலாம்."
#: ../data/tips/pika-tips.xml.in.h:14
msgid ""
"Most plug-ins work on the current layer of the current image. In some cases, "
"you will have to merge all layers (Image→Flatten Image) if you want the plug-"
"in to work on the whole image."
msgstr "பெரும்பாலான சொருகிகள் நடப்பு பிம்பத்தின் நடப்பு அடுக்கில் வேலை செய்யும். சில சமயம் பிம்பத்தில் முழுவதும் செயல்பட நீங்கள் எல்லா அடுக்குகளையும் ஒருங்கிணைக்க வேண்டி இருக்கும். பிம்பம் → பிம்பத்தை தட்டையாக்கு."
#: ../data/tips/pika-tips.xml.in.h:15
msgid ""
"Not all effects can be applied to all kinds of images. This is indicated by "
"a grayed-out menu-entry. You may need to change the image mode to RGB "
"(Image→Mode→RGB), add an alpha-channel (Layer→Transparency→Add Alpha "
"Channel) or flatten it (Image→Flatten Image)."
msgstr "எல்லா பிம்பங்களிலும் எல்லா விளைவுகளையும் கொண்டுவர இயலாது. இது மெனு பட்டியில் சாம்பல் நிறமிடப்பட்ட பட்டியல் உள்ளீடால் காட்டப்படும். நீங்கள் செயலை கொண்டுவர ஆர்ஜிபி ஆக ஆக்கவோ (பிம்பம்→ முறை→ ஆர்ஜிபி), ஆல்பா வாய்க்காலை சேர்க்கவோ ( அடுக்கு→ ஒளி ஊடுருவல்→ சேர் ஆல்ஃபா வாய்க்கால்), அல்லது தட்டையாக்கவோ ( பிம்பம்→ பிம்பம் தட்டையாக்கு) வேண்டி இருக்கலாம்."
#: ../data/tips/pika-tips.xml.in.h:16
msgid ""
"Pressing and holding the <tt>Shift</tt> key before making a selection allows "
"you to add to the current selection instead of replacing it. Using <tt>Ctrl</"
"tt> before making a selection subtracts from the current one."
msgstr "ஒரு தேர்வை செய்யு முன் <tt> Shift</tt> விசையை அழுத்துவது நடப்பு தேர்வை நீக்காமல் அதனுடன் சேர்க்க உதவும். ஒரு தேர்வை செய்யு முன் <tt> Ctrl</tt> ஐ பயன்படுத்தினால் நடப்பில் இருந்து தேர்வை நீக்கும்."
#: ../data/tips/pika-tips.xml.in.h:17
msgid ""
"When you save an image to work on it again later, try using XCF, PIKA's "
"native file format (use the file extension <tt>.xcf</tt>). This preserves "
"the layers and every aspect of your work-in-progress. Once a project is "
"completed, you can save it as JPEG, PNG, GIF, ..."
msgstr "நீங்கள் கிம்பில் வேலை செய்யும் போது இடை நிறுத்தி பின்னால் தொடர விரும்பினால் (<tt>.xcf</tt>) கோப்பு நீட்சியை உபயோகித்து கிம்பின் இயல்பு ஒழுங்கில் பிம்பத்தை சேமிக்கவும். இதனால் நீங்கள் செய்த வேலையின் அத்தனை அடுக்குகளும் அம்சங்களும் பாதுக்கக்கப்படும். வேலை முடிந்த பிறகு உங்களுக்கு விருப்பமான ஜேபெக்,பிஎன்ஜி கிஃப் போன்ற பாங்கில் சேமித்து கொள்ளலாம்..."
#: ../data/tips/pika-tips.xml.in.h:18
msgid ""
"You can adjust or move a selection by using <tt>Alt</tt>-drag. If this makes "
"the window move, your window manager uses the <tt>Alt</tt> key already. Most "
"window managers can be configured to ignore the <tt>Alt</tt> key or to use "
"the <tt>Super</tt> key (or \"Windows logo\") instead."
msgstr "நீங்கள் ஒரு தேர்வை <tt> Alt</tt>- இழுப்பு ஆல் நகர்த்தவோ சரி செய்யவோ இயலும். இப்படி செய்கையில் உங்கள் சாளரம் நகருமானால் உங்கள் சாளர மேலாளர் அந்த விசையை பிணைத்து உள்ளது. பெரும்பாலான சாளர மேலாளர்களை <tt> Alt</tt> ஐ விடுவித்து <tt> Super</tt> அல்லது \"விண்டோஸ் சின்னம்\" விசைகளை பயன்படுத்த அமைக்கலாம். "
#: ../data/tips/pika-tips.xml.in.h:19
msgid ""
"You can create and edit complex selections using the Path tool. The Paths "
"dialog allows you to work on multiple paths and to convert them to "
"selections."
msgstr "பாதை கருவியை பயன்படுத்தி சிக்கலான தேர்வுகளை உருவாக்கலாம் அல்லது திருத்தலாம். பாதைகள் உரையாடல் நீங்கள் பல பாதைகளில் வேலை செய்யவும் அவற்றை தேர்வாக மாற்றவும் பயன்படுகிறது."
#: ../data/tips/pika-tips.xml.in.h:20
msgid ""
"You can drag a layer from the Layers dialog and drop it onto the toolbox. "
"This will create a new image containing only that layer."
msgstr "நீங்கள் அடுக்குகள் உரையாடல் இலிருந்து ஒரு அடுக்கை இழுத்து கருவிப்பெட்டி மீது விடலாம். இது அந்த அடுக்கை மட்டும் கொண்ட ஒரு புதிய பிம்பத்தை உருவாக்கும்."
#: ../data/tips/pika-tips.xml.in.h:21
msgid ""
"You can drag and drop many things in PIKA. For example, dragging a color "
"from the toolbox or from a color palette and dropping it into an image will "
"fill the current selection with that color."
msgstr "நீங்கள் பல விஷயங்களை கிம்பில் இழுத்து விடலாம். உதாரணமாக் கருவி பெட்டி அல்லது வண்ணத்தட்டு இலிருுந்து ஒரு வண்ணத்தை இழுத்து ஒரு பிம்பத்தின் மீது விடுதல் நடப்பு தேர்வை அந்த வண்ணத்தால் நிறப்பும்.ிறம்."
#: ../data/tips/pika-tips.xml.in.h:22
msgid ""
"You can draw simple squares or circles using Edit→Stroke Selection. It "
"strokes the edge of your current selection. More complex shapes can be drawn "
"using the Path tool or with Filters→Render→Gfig."
msgstr "நீங்கள் சாதாரண வட்டங்கள், சதுரங்கள் ஆகியவற்றை திருத்து→தீட்டல் தேர்வு ஐ பயன்படுத்தி வரையலாம். ,மேலும் சிக்கலான வடிவங்களை பாதை கருவி அல்லது வடிப்பி→வரை→ஜிஃபிக் ஐ பயன்படுத்தி பெரலாம்."
#: ../data/tips/pika-tips.xml.in.h:23
msgid ""
"You can get context-sensitive help for most of PIKA's features by pressing "
"the F1 key at any time. This also works inside the menus."
msgstr "நீங்கள் கிம்பின் பல செயல்களுக்கு தகுந்த உதவி குறிப்புகளை எபோது வேண்டுமானாலும் எஃப் 1 விசையை அழுத்துவதன் மூலம் பெறலாம். இது மெனு பட்டிகள் உள்ளேயும் செயலாகும்."
#: ../data/tips/pika-tips.xml.in.h:24
msgid ""
"You can perform many layer operations by right-clicking on the text label of "
"a layer in the Layers dialog."
msgstr "அடுக்குகள் உரையாடலில் ஒரு அடுக்கின் உரை குறியொட்டின் மீது வலது சொடுக்கி பல அடுக்குகள் செயல்களை நீங்கள் செய்யலாம்."
#: ../data/tips/pika-tips.xml.in.h:25
msgid ""
"You can save a selection to a channel (Select→Save to Channel) and then "
"modify this channel with any paint tools. Using the buttons in the Channels "
"dialog, you can toggle the visibility of this new channel or convert it to a "
"selection."
msgstr "ஒரு தேர்வை ஒரு வாய்காலுக்கு சேமிக்கலாம். (தேர்வு→வாய்காலுக்கு சேமி). பின்னர் இதை எந்த வண்ணபூச்சு கருவியாலும் மாற்றலாம். வாய்க்கால் உரையாடலில் உள்ள மென்மேடுகளை பயன்படுத்தி இந்த புதிய வாய்க்காலின் ஊடுருவும் தன்மையை நிலை மாற்றலாம் அல்லது தேர்வாக மாற்றலாம்."
#: ../data/tips/pika-tips.xml.in.h:26
msgid ""
"You can use <tt>Ctrl</tt>-<tt>Tab</tt> to cycle through all layers in an "
"image (if your window manager doesn't trap those keys...)."
msgstr "<tt> Ctrl</tt><tt> டாப்</tt> ஐ பயன்படுத்தி பிம்பத்தின் அனைத்து அடுக்குகளிலும் வரிசையாக சுற்றலாம். (உங்கள் சாளர மேலாளர் இந்த விசைகளை பிடிக்கவில்லை எனில்...)"
#: ../data/tips/pika-tips.xml.in.h:27
msgid ""
"You can use the middle mouse button to pan around the image (or optionally "
"hold <tt>Spacebar</tt> while you move the mouse)."
msgstr "நடு சொடுக்கி பொத்தான் ஐ பயன்படுத்தி பிம்பத்தில் நகர்ந்து பார்க்கலாம். அல்லது மாற்றாக <tt>இடவிசை</tt> ஐ சொடுக்கியை நகர்த்தும் போது அழுத்திப்பிடிக்கவும்."
#: ../data/tips/pika-tips.xml.in.h:28
msgid ""
"You can use the paint tools to change the selection. Click on the &quot;"
"Quick Mask&quot; button at the bottom left of an image window. Change your "
"selection by painting in the image and click on the button again to convert "
"it back to a normal selection."
msgstr "தேர்வை மாற்ற வண்ண பூச்சு கருவிகளை பயன்படுத்தலாம். பிம்ப சாளரத்தின் கீழ் இடது பக்கமுள்ள &quot;Quick Mask&quot; மென்மேடு மீது சொடுக்குக. உங்கள் தேர்வை வண்ணம் பூசி மாற்றியபின் மென்மேடின் மீது மீண்டும் சொடுக்கி சாதாரண தேர்வு ஆக்குங்கள்."